அசோக விக்ரமசிங்க சி.ஐ.டியினரால் கைது!

0
8

கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடொன்றின் தொடர்பில்  ஆவணங்களைத் தயாரித்தக் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபையின் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். …….