28 C
Colombo
Friday, July 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதற்கமைய, பாசிப்பயறு 1 கிலோகிராம் 998 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 1 கிலோகிராம் 205 ரூபாவாகவும் சிவப்பு சீனி 1 கிலோகிராம் 375 ரூபாவாகவும் மற்றும் வெள்ளை சீனி 1 கிலோகிராம் 263 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த விலை குறைப்பை மேற்கொண்டுள்ளதுடன், நுகர்வோர் இன்று(10) முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles