24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வட மத்திய மாகாணம் – அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 331,692 வாக்குகள் (7 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 98,176 வாக்குகள் (2 ஆசனங்கள்)
புதிய ஜனநாயக முன்னணி – 29,961 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 11,248 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 6,008 வாக்குகள்
ஜனநாயக இடதுசாரி முன்னணி – 5,851 வாக்குகள்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles