26.5 C
Colombo
Saturday, October 16, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் அவர்களின் தலைமையில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று இடம் பெற்றது.

காரைதீவு மாளிகைக்காடு மாவடிப் பள்ளி போன்ற இங்களில் முதலாம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இப்பொழுது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக் கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று இடம் பெற்றது.

Related Articles

அதிக கடன் சுமை கொண்ட 10 நாடுகள்: பெயர்களை வெளியிட்ட உலக வங்கி

உலக அளவில் அதிக கடன் சுமை கொண்ட முதல் 10 நாடுகளின் பெயரை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.2022ஆம் ஆண்டுக்கான சர்வதேசக் கடன் சுமை குறித்த புள்ளிவிவர...

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு – 30 பேர் பலி, 90 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் தொழுகையில் ஈடுபடும் பீபி ஃபாத்திமா மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 90க்கும் அதிகமானோர்...

13வது திருத்தம் – இந்தியா – ஈழத்தமிழர் பிரச்சினை

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ஹர்ஸ் வர்தன் 13வது திருத்தச்சட்டத்தின் மீதான புதுடில்லியின் நிலைப்பாட்டை மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில், அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எவையும் புதியவையல்ல. இந்தியாவின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அதிக கடன் சுமை கொண்ட 10 நாடுகள்: பெயர்களை வெளியிட்ட உலக வங்கி

உலக அளவில் அதிக கடன் சுமை கொண்ட முதல் 10 நாடுகளின் பெயரை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.2022ஆம் ஆண்டுக்கான சர்வதேசக் கடன் சுமை குறித்த புள்ளிவிவர...

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு – 30 பேர் பலி, 90 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் தொழுகையில் ஈடுபடும் பீபி ஃபாத்திமா மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 90க்கும் அதிகமானோர்...

13வது திருத்தம் – இந்தியா – ஈழத்தமிழர் பிரச்சினை

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ஹர்ஸ் வர்தன் 13வது திருத்தச்சட்டத்தின் மீதான புதுடில்லியின் நிலைப்பாட்டை மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில், அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எவையும் புதியவையல்ல. இந்தியாவின்...

பயணத்தடை மேலும் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக...

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகளுக்கு கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மூதாட்டிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ...