26.5 C
Colombo
Saturday, October 16, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை திருக்கோவிலுக்கு நாமல் விஜயம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விஜயம் செய்துள்ளார்.

இதன்போது திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கான 1.5மில்லியம் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் விளையாட்டுத்துறையை வலுப்படுத்தி சர்வதேச ரீதியாக இளைஞர்கள் சாதனைகளை படைப்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச இதன்போது கருதது வெளியிட்டார்.

கொவிட் 19 நோய் தாக்கம் பொருளாதாரம் கல்வி என அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் பல சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்காக அபிவிருத்திகளை முன்னேடுத்து வரும் இதேவேளை, சர்வதேச ரீதியாக பலம் பொருந்திய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி வீரசிங்க டாக்டர் திலக் ராஜபக்ஷ பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் பொலிசார் என பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.

Related Articles

பிரெஞ்சு சோசலிஸ்ட் அதிபர் வேட்பாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார்.62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்வியாழக்கிழமை இரவு கட்சி...

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நல்ல...

பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பிரெஞ்சு சோசலிஸ்ட் அதிபர் வேட்பாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார்.62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்வியாழக்கிழமை இரவு கட்சி...

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நல்ல...

பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ...

பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 12 மணியளவில்...

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் வேட்டையாடப்படுவார்கள்

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.வங்காளதேசத்தில் இந்து கோயில்களில் துர்கா பூஜை விழா நடந்து வருகிறது. அங்குள்ள...