அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் பாதிப்பு – சாணக்கியன்

0
21

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் விவசாயிகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நெல் அறுவடை இடம்பெறுகின்ற நிலையில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கே எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்