அறுகம்பை பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.
அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று (12) வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து இன்று இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.