இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்!

0
15

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் (PTOU) இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாக PTOU தலைவர் GGC நிரோஷன தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.