27 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. 
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயப் பகுதிகளில் பி.ப 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரமும் 20 நிமிடங்களும் என 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படும். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles