30 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

இருபதுக்கு20 அணிகளுக்கான தரப்பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி!

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர், அணிகளுக்கான தரப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்தும் 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி உள்ளது.

மூன்றாம் இடத்திலிருந்த தென் ஆபிரிக்க அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 4ஆம் இடத்தில் உள்ள அதேவேளை, 4ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஒரு இடம் முன்னேறி 258 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியலில், இலங்கை அணி தொடர்ந்தும் 8ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

பூமியில் இருந்து விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரா்களை மாற்றும் சீனா!

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது. ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ...

மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் இம்முறை கா.பொ.த சாதாரண தரத்தில் சாதனை படைப்பதற்கு வலய கல்வி பணிமனையின் சிறந்த திட்டமிடலுடனான செயற்பாடே காரணம் என அதிபர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

பூமியில் இருந்து விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரா்களை மாற்றும் சீனா!

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது. ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ...

மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் இம்முறை கா.பொ.த சாதாரண தரத்தில் சாதனை படைப்பதற்கு வலய கல்வி பணிமனையின் சிறந்த திட்டமிடலுடனான செயற்பாடே காரணம் என அதிபர்கள் தெரிவித்தனர்.

இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வர் கைது!

இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெலிப்பில்லேவ,...

ஐ.தே.கட்சியின் ஆசன அமைப்பாளர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான்...