29 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

இறைச்சிக்காக திருடப்பட்ட மூன்று பசு மாடுகள், யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுரகுறிச்சி பிரதேசத்தில், இறைச்சிக்காக திருடப்பட்ட 3 பசு மாடுகளை, பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை கைப்பற்றப்பட்ட மூன்று பசுக்களையும், பருத்தித்துறை நீதிமன்றத்தின் ஊடாக, உரியவர்களிடம் ஒப்படைக்க, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், மாட்டை திருடியவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பருத்தித்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Articles

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் – எதிர்க் கட்சித் தலைவர்

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் – எதிர்க் கட்சித் தலைவர்

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது – பாராளுமன்ற உறுப்பனர் ஜீ.எல்.பீரிஸ்

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை...

முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வந்தமையை வரவேற்கின்றோம் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்...