24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS MICHAEL MURPHY’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுகளுக்கு அமைய கப்பலை வரவேற்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்படி155.2 மீற்றர் நீளம் கொண்ட மொத்தம் 333 பணியாளர்களை கொண்ட ‘USS MICHAEL MURPHY’ என்ற ARLEIGH BURKE CLASS GUIDED MISSILE DESTROYER போர்க்கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER JONATHAN B.GREENWALD செயற்படுகிறார்.

மேலும்இ வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர்இ ‘USS MICHAEL MURPHY ‘ கப்பல் இன்று (17) நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles