26.9 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி தென் கொரியாவில் மாயம்!

ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்ற இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் போட்டியில் கலந்து கொண்ட அவர், இன்று காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இலங்கை ரக்பி அணியின் முகாமையாளர், தனது அணியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கொரிய ரக்பி சங்க அதிகாரிகள் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, இஞ்சியோனில் உள்ள நம்டோங் பொலிஸார் மகளிர் அணித் தலைவியை கண்டுபிடிக்க விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இலங்கை ரக்பி அணிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன் துலானியை கண்டுபிடிக்க தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என தென் கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயதேசியப்பாடசாலை மாணவி இரண்டாமிடம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 10ல் கல்விகற்கும் மாணவி இஸ்ஸத் சபா தேசிய ரீதியிலான புத்தாக்கப்போட்டியில்; இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

மட்டு.காத்தான்குடி மத்திய கல்லூரிதேசிய பாடசாலையில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் தரம் 5 மாணவர்களுக்கான உள வள அபிவிருத்தியும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டும் செயலமர்வு நேற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயதேசியப்பாடசாலை மாணவி இரண்டாமிடம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 10ல் கல்விகற்கும் மாணவி இஸ்ஸத் சபா தேசிய ரீதியிலான புத்தாக்கப்போட்டியில்; இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

மட்டு.காத்தான்குடி மத்திய கல்லூரிதேசிய பாடசாலையில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் தரம் 5 மாணவர்களுக்கான உள வள அபிவிருத்தியும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டும் செயலமர்வு நேற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்டபாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட சபையை தொட்டுப் பார்க்கக்கூட மக்கள் தயாரில்லை! அமைச்சர் டக்ளஸ்,

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை -என அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை...