31 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

இளைஞனுக்கு
அநாமதேய நபர்களால் அச்சுறுத்தல்!

நவாலிவடக்கு மானிப்பாயில் வசிக்கும் கனகரத்தினம் சிவதர்சன் 892332070vஎனும் இளைஞனின் வீட்டிற்கு
அநாமதேய நபர்கள் சென்று அச்சுறுத்தி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக அவரது வீட்டிற்குச் செல்லும் அநாமதேய நபர்கள் குறித்த நபர் உள்ளாரா இல்லையா என்பது தொடர்பில் அவரது விசாரித்து செல்வதால் குறித்த இளைஞனின் தாயாரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பில் தமக்குரிய நடவடிக்கை எடுத்துதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...