32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உரும்பிராயில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உழவு இயந்திர கலப்பை திருட்டு!

யாழ். உரும்பிராய் – கிருஷ்ணன் பகுதியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பையினை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

உழவுத் தேவைக்காக கமநல திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த கலப்பையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles