கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்வதற்காக அருகாமையில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

சதோச மற்றும் மருந்தகங்கள் ள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சில பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வர்த்தக நிலையங்களே திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.