24 C
Colombo
Tuesday, October 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்வரும் 3 ஆம் திகதி, அனைத்து மதுபாசாலைகளும் மூடப்படும்- மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்!

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபாசாலைகளும் மூடப்படும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

மது அருந்துவதால் நாட்டில் நாள் ஒன்றுக்கு 50 மரணங்கள் பதிவாகின்றன.
எனவே உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்பட வேண்டும். என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles