29 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: அகிலவிராஜ்

எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுவருகின்றது.
கூட்டணி அமைப்பது குறித்து ஏற்கனவே பல தரப்புக்கள் கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல தரமான மற்றும் முற்போக்கான தலைவர்கள் இருப்பதாக கூறினார்.
அரசாங்கத்தை அமைக்கும் அடுத்த கூட்டணியை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கும் என முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது, எனவே தேர்தலில் வெற்றிபெற தலைவர்களும் கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார்.

Related Articles

சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார்.இதேவேளை, சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராரமையினால் அந்த மருந்துகள்...

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியோர் விளக்கமறியலில்!

கோப்பாயில் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு ...

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டுக்குத் தேவையான மருந்து இறக்குமதி வரையறுக்கப்படவில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் துஷித்த சுதர்சன தெரிவித்தார்.இதேவேளை, சில மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வழங்குநர்கள் முன்வராரமையினால் அந்த மருந்துகள்...

தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியை அச்சுறுத்தியோர் விளக்கமறியலில்!

கோப்பாயில் தெல்லிப்பளை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு ...

புத்தூர் சந்தியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அடாவடி!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்;. தேர்தலின் போது ஒவ்வொருவருடைய பலத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் – எதிர்க் கட்சித் தலைவர்

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.