30 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஏழாலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரை! 

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றினால் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டள்ளது. 

குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை உட்புகுந்த நால்வர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். 

தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. 

குறித்த வீட்டில் வசிக்கும் 15 வயதான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு இளைஞன் ஒருவர் வற்புறுத்தி வந்ததாகவும் , அதற்கு வீட்டார் சம்மதிக்காத நிலையில் , இளைஞனின் குழுவால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் , அந்த குழுவினரே வீட்டினுள் நுழைந்து வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Related Articles

இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வர் கைது!

இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெலிப்பில்லேவ,...

ஐ.தே.கட்சியின் ஆசன அமைப்பாளர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான்...

தமிழர் தரப்பு – பேசுவதற்கு முன்னர்?

அண்மையில் தமிழ்த் தேசிய கட்சிகள் சம்பந்தனின் இல்லத்தில் கூடி ஆராய்ந்திருந்தன.இதனை 'ஈழநாடு' வரவேற்றிருந்தது.தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வை, ரணில் விக்கிரமசிங்க உச்சரித்துவரும் நிலையில்தான் இந்த சந்திப்பு இடம்பெற்றது.தொடர்ந்தும் ஏமாந்து கொண்டிருக்கமுடியாதென்னும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வர் கைது!

இரண்டு கொலைகளுக்கு உதவிய நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெலிப்பில்லேவ,...

ஐ.தே.கட்சியின் ஆசன அமைப்பாளர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான்...

தமிழர் தரப்பு – பேசுவதற்கு முன்னர்?

அண்மையில் தமிழ்த் தேசிய கட்சிகள் சம்பந்தனின் இல்லத்தில் கூடி ஆராய்ந்திருந்தன.இதனை 'ஈழநாடு' வரவேற்றிருந்தது.தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வை, ரணில் விக்கிரமசிங்க உச்சரித்துவரும் நிலையில்தான் இந்த சந்திப்பு இடம்பெற்றது.தொடர்ந்தும் ஏமாந்து கொண்டிருக்கமுடியாதென்னும்...

இப்படியும் நடக்கிறது…!

ஒருபுறம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாகத் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுகின்றார்.மறுபுறம் அவரின் பிரதிநிதியாக வடக்கு மாகாணத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநரோ, மாகாண சபைகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி...

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தி புதிய திட்டம்

உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான...