26 C
Colombo
Monday, January 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐ.தே.கட்சியின் ஆசன அமைப்பாளர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் தலைமையிலான குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆசன அமைப்பாளர் பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

ஊடகவியலாளர் நிபோஜன் சற்று முன் விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்படும் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழந்துள்ளார்! சற்று முன் கொழும்பு...

சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை! சி.வி.விக்னேஸ்வரன்.

கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் தனது நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார்!சட்டத்தரணி தவராஜா,

பாராளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஊடகவியலாளர் நிபோஜன் சற்று முன் விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்படும் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழந்துள்ளார்! சற்று முன் கொழும்பு...

சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை! சி.வி.விக்னேஸ்வரன்.

கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் தனது நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார்!சட்டத்தரணி தவராஜா,

பாராளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும்...

காத்தான்குடி ஷூஹதா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள ஷூஹதா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தையும் பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் இன்றுகல்லூரி வளாகத்தில் இடம் பெற்றதுவித்தியாலயத்தின் அதிபர் எம்.சி.எம்.முனீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,...

பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா மட்டக்களப்பு முதல்வர்?- பிரதி முதல்வர் எழுப்பும் சந்தேகம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, மட்டக்களப்பு மாநகர முதல்வராகக் கடமையாற்றும் தியாகராஜா சரவணபவன், மாநகர கட்டளைச் சட்டதை உதாசீனம் செய்து, பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரா?என்ற சந்தேகத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்...