சீனாவில் ஆண் பணியாளர்கள் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 63ஆக உயர்த்தப்பட்டுள்ளுது.
பெண் பணியாளர்கள் ஓய்வுபெற்றுக்கொள்ளும் வயதெல்லை, 58ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சீனாவில் ஆண்களுக்கான ஒய்வு பெறும் வயது 60ஆகவும் பெண்களுக்கு உடலுழைப்பு பணிகளுக்கு 50 வயதாகவும், மற்ற பணிகளுக்கு 55வயதாகவும் காணப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.