24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கங்குவா 2 விற்கு தயாரான சிறுத்தை சிவா!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி பல மொழிகளில் ரீலிஸ் ஆன படம் கங்குவா. சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தில் அதிகம் இரைச்சல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி 2 பாயிண்ட் குறைத்தும் படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

கங்குவா 2 கன்ஃபார்ம்,

தற்போது கங்குவா படம் ரிலீஸ் ஆகிய 6 ஆவது நாளில் 96 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில் மட்டுமே 33 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறதாம்.

இந்நிலையில் கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யாவும் இயக்குநர் சிறுத்தை சிவாவும் சந்தித்திருந்த நிலையில், இருவரும் சென்னையில் உள்ள சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

அப்படியென்றால் கங்குவா 2 கன்ஃபார்ம் போலயே என்று நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles