கண்டி பன்விலயில் மண்சரிவு

0
23

கண்டி பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்கலை மாவுசாகளை மேற்பிரிவில் மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது…

இந்த மண்சரிவீல் மக்களுக்கு எந்வித சேதமும் இடம்பெறவில்லையென பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.