26.9 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

காணாமல் போன இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!

சூரியவெவ மஹாவலிகடார வாவியில் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் காணாமல் போன மற்றைய இரண்டு சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் 8 பேர் பயணித்திருந்த நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டிருந்தனர். ஏனைய மூன்று பேரும் காணாமல் போயிருந்த நிலையில் 10 வயதுடைய சிறுமியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஏனைய இரு சிறுமிகளையும் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கு உள்ளானவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வாவியின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயதேசியப்பாடசாலை மாணவி இரண்டாமிடம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 10ல் கல்விகற்கும் மாணவி இஸ்ஸத் சபா தேசிய ரீதியிலான புத்தாக்கப்போட்டியில்; இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

மட்டு.காத்தான்குடி மத்திய கல்லூரிதேசிய பாடசாலையில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் தரம் 5 மாணவர்களுக்கான உள வள அபிவிருத்தியும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டும் செயலமர்வு நேற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மஹரகம வைத்தியசாலை ஊழியர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக, நுகேகொடை - மிரிஹான ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயதேசியப்பாடசாலை மாணவி இரண்டாமிடம்!

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அல் அமீன் வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 10ல் கல்விகற்கும் மாணவி இஸ்ஸத் சபா தேசிய ரீதியிலான புத்தாக்கப்போட்டியில்; இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

மட்டு.காத்தான்குடி மத்திய கல்லூரிதேசிய பாடசாலையில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் தரம் 5 மாணவர்களுக்கான உள வள அபிவிருத்தியும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டும் செயலமர்வு நேற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்டபாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட சபையை தொட்டுப் பார்க்கக்கூட மக்கள் தயாரில்லை! அமைச்சர் டக்ளஸ்,

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை -என அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை...