28.3 C
Colombo
Sunday, September 25, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைதீவு பிரதேச சிறுவர் மற்றும்
பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம்

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் காணப்படும் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம். காரைதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிரித்திப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த குறித்த குழுவின் வருடத்திற்குரிய இரண்டாவது கூட்டம் இன்று இடம் பெற்றதுடன் பிரதேச சிறுவர் பெண்கள் எதிர் நோக்கும் மாறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர், உதவிப் பிரதேச செயலாளர் ,பிரதேசசபை செயலாளர், கிராம மதுவரித்திணைக்களம், சிறுவர் நன்னனடத்தைத் திணைக்களம் ,தொழில் அலுவலக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

;

Related Articles

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக, கட்டார் நிறுவனம் தெரிவு

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக, கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிங்கப்பூர் விமான சேவை, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிரித்தானியாவின் ஸ்கைட் ரெக்ஸ் நிறுவனம்...

மொஸ்கோ – கட்டுநாயக்க இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஆரம்பம்

மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை குறித்து புதிய சுற்றறிக்கை!

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.சுற்றறிக்கை திங்கட்கிழமை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக, கட்டார் நிறுவனம் தெரிவு

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக, கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிங்கப்பூர் விமான சேவை, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிரித்தானியாவின் ஸ்கைட் ரெக்ஸ் நிறுவனம்...

மொஸ்கோ – கட்டுநாயக்க இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஆரம்பம்

மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை குறித்து புதிய சுற்றறிக்கை!

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.சுற்றறிக்கை திங்கட்கிழமை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

ஊவா, வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

பால் புரையேறியதில் 10 மாத குழந்தை பலி!

யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரையேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று (24) உயிரிழந்துள்ளது.பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.இதனால் குறித்த குழந்தையை...