31 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்கு
கற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது

அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு தாயக மண்ணிலே பல்வேறு உதவித் திட்டம் கல்விக்கு கரம் கொடுப்போம் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவோம் எனும் செயல்திட்டத்தின் கீழ் அமரர் நமணன் குகநாதன் குடும்பம் இப் பொருட்களை வழங்கி வைத்திருந்தனர்.

இந் நிகழ்வு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் தலமையில் இடம் பெற்றது.

தாயக மண்ணில் வாழ்கின்ற வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்றவர்களின் கல்விக்காகவும் வாழ்வை கட்டி எழுப்புவதற்கும் இந்த இக்கட்டான நெருக்கடியான சூழ்நிலையில் உதவுமாறும் புலம் பெயர் உறவுகளிடம் தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...