30 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது!

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என பிரதேச செயலர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனமொன்றில் எரிபொருள் நிரப்புவதற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் அவ்விடத்துக்கு வந்து எரிபொருள் நிரப்பியமையினால் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டதோடு பிரதேச சபைக்குச் சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மக்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது

Related Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...