நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட பதில் அரசாங்கதிபருமான எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.