29 C
Colombo
Saturday, September 18, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சியில் ‘நடைப்பயிற்சி’ விழிப்புணர்வு!

கிளிநொச்சி நண்பர்கள் குழாத்தினால் ‘நடைபயிற்சி’ விழிப்புணர்வு நடை பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 5 மணிக்கு கிளிநொச்சி நகரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு நடை பயணம் ஏ9 வீதி ஊடக பரந்தனை சென்றடைந்து.

அங்கிருந்து பூநகரி கரடி போக்கு வீதி ஊடாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தை அடைந்தது.
18 கிலோ மீட்டர் தூரம் பயணித்த குறித்த நடை பயணத்தின் போது துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

பல்வேறு நோய் தாக்கத்திலிருந்து விடுபட, நடை பயணம் சிறந்தது எனவும், நாள் ஒன்றுக்கு காலையும், மாலையும் ஒரு மணிநேரம் நடப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்தது எனவும் வைத்தியர் எஸ்.குகனேஸ் தெரிவித்தார்.


இன்றைய நடை பயணத்தில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அதிபர், ஆசிரியர் உள்ளிட்ட பல்துறை சார்ந்தோர் பங்குபற்றியிருந்தனர்.

Related Articles

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசி அட்டைகள் சோதனை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே...

மடட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தடுப்பூசிகள் ஏற்றல்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தொடர்;ச்சியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட 24 ஆயிரம்...