கிளிநொச்சி கல்லாறில் மணல் அகழ்வு!

0
43

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதிப் பாத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக நேற்றைய தினம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.