கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி!
0
21