உலகளாவிய எங்கிலிகன் (ANGLICAN) அமைப்பின் ஆன்மீகத் தலைவரும் கேன்டர்பரியின் பேராயரும் இங்கிலாந்து திருச்சபையின் தலைவருமான ஜஸ்டின் வெல்பி (JUSTIN WELBY) தமது பதவியை விட்டு விலகியுள்ளார்.
கிறிஸ்தவ கோடைக்கால முகாம்களில் ஒரு தன்னார்வலரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தவறான செயற்பாடுகள் பற்றி பொலிஸாரிடம் முறையிட தவறிய குற்றச்சாட்டு காரணமாகவே அவர் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.