சஜித்தின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மீது,அவதூறு பரப்பப்படுவதாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜிகரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.