23 C
Colombo
Saturday, December 3, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

சர்வதேச நீரிழிவுதினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச நீரிழிவு முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்  மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்

 போதனா  வைத்தியசாலையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்பொழுது நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வுகள் செயற் படுத்தப்படுகின்றன

 அதனுடைய ஓர் அங்கமாக சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வைத்தியசாலையில் இருந்து யாழ்  மாவட்ட செயலகம் வரை ஒரு விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்,

Related Articles

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து: அமைச்சர் மனுஷ நாணயக்கார

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதை தவிர்த்துக்கொண்ட 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள

நாட்டின் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

வாகனங்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்!

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்!

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில்...

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டார்.இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக...