இம்மாத இறுதிக்குள் கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.