27 C
Colombo
Saturday, October 16, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம்!

நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொண்டால் அது தவறில்லை என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் செயற்பட வேண்டிய முறைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
இதற்கமைய, சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு விசேட வழிகாட்டல் கோவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related Articles

13வது திருத்தம் – இந்தியா – ஈழத்தமிழர் பிரச்சினை

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ஹர்ஸ் வர்தன் 13வது திருத்தச்சட்டத்தின் மீதான புதுடில்லியின் நிலைப்பாட்டை மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில், அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எவையும் புதியவையல்ல. இந்தியாவின்...

பயணத்தடை மேலும் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக...

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகளுக்கு கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மூதாட்டிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

13வது திருத்தம் – இந்தியா – ஈழத்தமிழர் பிரச்சினை

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ஹர்ஸ் வர்தன் 13வது திருத்தச்சட்டத்தின் மீதான புதுடில்லியின் நிலைப்பாட்டை மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கின்றார். ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில், அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எவையும் புதியவையல்ல. இந்தியாவின்...

பயணத்தடை மேலும் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக...

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகளுக்கு கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மூதாட்டிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ...

சுகாதார வழிகாட்டலில் இன்று முதல் தளர்வு!

இன்று முதல், திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.இதன்படி, திருமண மண்டபத்தில்...

பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: 32 பேர் பலி!

ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32 பேர் உயிரிந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்தப் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை...