ஒவ்வொரு சைவத் தமிழரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அதை சங்கு சின்னத்துக்கு மட்டுமே அளிக்க வேண்டும் எனவும் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று அவர் அனுப்பிய குறிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்கை எவருக்கும் அளிக்க வேண்டாம். சைவத் தமிழ்த் தேசியம் மீள் எழ, இதுவே வழிகாட்டல், இதுவே ஆணை எனவும் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.