24 C
Colombo
Friday, November 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி வேட்பாளர்சஜித் பிரேமதாசாவைஆதரித்து, தேர்தல் பிரசாரக்கூட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, மட்டக்களப்பு சின்னஉப்போடையில் இன்று மாலை தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.


ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட உப இணைப்பாளர் ஜெயகாந்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான சோமசுந்தரம் கனேசமூர்த்தி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


கட்சியின் மாவட்ட முகாமையாளர் ஸ்ரீகுமார், மாவட்ட அமைப்பரள் இரகுநாதன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles