ஜனாதிபதி வேட்பாளர் எம்.திலகராஜ், தேர்தல் சட்ட மீறல் தொடர்பில், மட்டக்களப்பில், தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுக்கு முறைப்பாடொன்றை பதிவு செய்ய இன்று வருகை தந்தார்.
முறைப்பாட்டினை மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பெடுக்காத நிலையில், தனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டார்.