ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, அம்பாறை ஆலையடிவேம்பில், தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜெயசந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளர்களும் பிரசாரக் கூட்டத்தில்
பங்கேற்றனர்.