ஜப்பான் நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஜப்பானில் 3.63 கோடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.