30 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 189 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி , கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதினுள் 51 ஆயிரத்து 581 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வார இறுதி விடுமுறையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமான யுவதியின் சடலம் மீட்பு!

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல்போயிருந்த யுவதியின் சடலம் நேற்று மாலை 7 மணியளவில் மீட்கப்பட்டது எனத் திம்புல பத்தனைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தனையைச்...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமான யுவதியின் சடலம் மீட்பு!

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல்போயிருந்த யுவதியின் சடலம் நேற்று மாலை 7 மணியளவில் மீட்கப்பட்டது எனத் திம்புல பத்தனைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தனையைச்...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரெவி எல்லயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காமினிபுர,...