தமிழ் மக்கள் வரலாற்றில் அனுபவித்து வந்த சொல்லனாத் துன்பங்களுக்கு விடை தேட தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்போம் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை!
0
20