தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திலோ அல்லது ஏனைய
பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது
என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.