30 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலை நகர கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நண்டுகள்

திருகோணமலை நகர கடற்கரையில், இன்று அதிகாலை முதல், இலட்சக்கணக்கான சிறு சிவப்பு நிறத்திலான நண்டுகள், இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

சுமார் ஐந்து முதல் ஆறு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles