தென்கொரிய ஜனாதிபதி யூன் கைது!

0
21

தென் கொரிய புலனாய்வாளர்களhல் தென் கொரியாவில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யோல்இ நாட்டின் தேசிய சட்டமன்றத்தால் விரைவாக ரத்து செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையில் சுருக்கமாக இராணுவச் சட்டத்தை சுமத்தியதற்காக கிளர்ச்சி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கூட்டுப் புலனாய்வுத் தலைமையகம் இன்று ஜனவரி 15 காலை 10:33 மணிக்கு 01:30 ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்குக் கைது வாரண்டை நிறைவேற்றியது’ என்று அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தியில் யூன் ‘இரத்தம் சிந்துவதை’ தடுக்க தனது தோல்வியுற்ற இராணுவச் சட்ட முயற்சியை விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்ததாகக் கூறினார்.