தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம் ரணதுங்க விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் நகர அபிவிருத்திஇ நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.