தொலைபேசிகளை கொள்வனவு செய்வது குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் !

0
21

அங்கீகரிக்கப்படாத தொலைபேசிகளை வாங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அங்கீகரிக்கப்படாத கையடக்கத்தொலைபேசிகளை கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.