31 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஸ் உடல்நலக்குறைவால் காலமானார்

பிஜிலி ரமேஸ் தமிழ் திரையுலகிற்கு சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமானவர். இவர் பிளாக் ஷீப் என்றும் யுடூப் சேனல் நடத்திய நகைச்சுவை தொடரில் பங்குபெற்றி தனது நகைச்சுவை வசனத்தில் பலரால் ஈர்க்கப்பட்டு பிரபலமானவர்.

பின்னர் தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இவர் 2019ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால் உடல்நிலை சரியில்லாது இருந்ததால் இன்று அதிகாலை காலமானார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles