26.1 C
Colombo
Monday, December 5, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

நவராத்திரி தினத்தை முன்னிட்டு 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி!

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு இன்று (2020.10.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறியிட்டு ரீதியாக 10 ஆலய பரிபாலன சபைத்தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கி வைத்தார்.

கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்,நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன,மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை பேணி இந்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் '2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட...

தலைமுறையினருக்கான இளைஞர் வழிகாட்டல் மாநாடு

தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்...

இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் '2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட...

தலைமுறையினருக்கான இளைஞர் வழிகாட்டல் மாநாடு

தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்...

இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர்...

அரிய வகை புலி இனம் மூதூர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது

( த பிஸ்ஸிங் கெட் )என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது

விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய நூல் வெளியீடு

கிழக்கிலங்கையின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய 'மருதமுனை வரலாற்றில் மூத்த கல்வியியலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.ஏ.எஸ் இஸ்மாயில் மௌலானா ஜே. பி அவர்களின்...